கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாம நாயக்கன்பாளையம், குடி கிணறு வீதியை சேர்ந்தவர் செல்லதுரை, இவரது மகன் கவுசல்யா( வயது 18 )நேற்று அவரது வீட்டில் விட்டதில் சுடிதார் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.இது குறித்து தாயார் ஈஸ்வரி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.