கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் 97 வயது மூதாட்டி. இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார் . இந்த நிலையில் மூதாட்டியிடம் அப்பகுதியை சேர்ந்த 38 வயது தொழிலாளி ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காரமடைபோலீசில் மூதாட்டி புகார் செய்தார். போலீசார் அந்த நபரை கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
அடக்கடவுளே!! 97 வயது மூதாட்டியிடம் சில்மிஷம் – தொழிலாளி கைது..!
