உதகை ஏப்ரல் 26 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் குசெல்வப்பெருந்தகை MLA அவர்கள் ஆணைக்கிணங்க,நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் R.கணேஷ் உதகை சட்டமன்ற உறுப்பினர் வழிகாட்டுதலின்படி உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிற வகையில் ஏப்ரல் 25,26 ம் தேதிகளில் உதகையில் துனை வேந்தர்கள் மாநாட்டை கூட்டுகிற ஆளுநர் ஆர் என் ரவி அவர்களின் சட்ட விரோத போக்கினை கண்டிக்கும் வகையில் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏப்ரல் 25 அன்று உதகை காஃபி ஹவுஸ முன் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவ்ட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒருங்கிணைப்பாளர் D. நாகராஜ் தலைமையில் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் உதகை நகரத்தலைவர் நித்யசத்யா, பொதுக்குழு உறுப்பினர்கள் ரகு சுப்பன், கமலசீராளன், வட்டாரத்தலைவர்கள் கோத்தகிரி சில்லபாபு, கீழ்குந்தா ஆனந்த்,அதிகரட்டி பாலன், பாலகொலாராமன், SK. சுப்ரணி, கீழ்கோத்தகிரி மணி மாநில OBC பிரிவு செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் விவேக், மாவட்ட துனைத்தலைவர் காந்தல் நாகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள், உதகை ரவிக்குமார், நேரு, மேலூர் நாகராஜ், ரஃபீக் அரிச்சந்திரன், உதகை நகரமன்ற உறுப்பினர் நாதன், மாவட்ட சமூக ஊடகப்பிரிவு தலைவர் மானேஷ்சந்திரன், டி சி டி எஸ், தொழிற்சங்க தலைவர் அருவங்காடு ராஜேந்திரன், மாவட்ட அமைப்பு சாராபிரிவு தலைவர் கோமதி மாவட்ட ஆர் டி ஐ பிரிவு தலைவர் பாரூக், மகளிர் அணி நிர்வாகிகள் சித்ரா, தேவகி, மாவட்ட செயலாளர்கள் உல்லத்தி ரவி, சுண்டட்டி மணி, கார்டன் மூர்த்தி, ஓடேன் ரவி, பிக்கட்டி பேரூராட்சி தலைவர் சந்திரலேகா,மாவட்ட RTI பிரிவு தலைவர் பாரூக் உதகை சட்டமன்ற முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கக்குச்சி மொரார்ஜி, மாவட்ட சமூக ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர்கள், ஷ்யாம்,மோசஸ், சிவசங்கரன், அபு, கோத்தகிரி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேலுசாமி,காந்தல் வாசிம், கீழ்குந்தா, பேரூராட்சி காங்கமிட்டி தலைவர் ராஜ்குமார், குந்தா வட்டாரத்துணைத்தலைவர் போஜன், வட்டாரப்பொதுச்செயலாளர் ஓணிக்கண்டி குமார், குந்தா ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரங்கராஜ், எஸ்சி எஸ்டி, பிரிவு குந்தா வட்டார தலைவர் வெங்கட்சாமி, ரவி அதிரட்டி சரவணன், நவீன், மேலூர் குமார்,சாமிநாதன்,மகேஷ் கோத்தகிரி KP கேசவன்,MR. சண்முகம், சேலக்கொரை பெள்ளி நெடுகுளா காளன், குர்குத்தி வினோத், காளன், சுந்தரம், மனோகர் மணி. குந்தா வட்டம் அட்டுமன்னு சிவக்குமார்,முள்ளிமலை போஜன்,முள்ளிகூர் தருமன், முருகேஷ்,குந்தா கோத்தகிரி அல்லிராணி,ஓணிக்கண்டி சத்யசீலன்,கீழ்குந்தா ராஜீவ்,எடக்காடு ஜெயக்குமார், ஆனந்த்,தூணேரி கணேசன், முக்கிமலை சுரேஷ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தும் தமிழக ஆளுநரை கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சார் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நீலகிரி காங்கிரஸ் கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் உதகையில் துணைவேந்தர் மாநாட்டை நடத்தும் தமிழக ஆளுநரை கண்டித்து நீலகிரி காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
