கோவை கலெக்டர் அலுவலகத்தில் புதிய நுழைவு வாசல்பிரமாண்டமாக கட்டப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. அது இன்று திறக்கப்பட்டு உபயோகத்திற்கு விடப்பட்டது. புதிய நுழைவு வாயில் வழியாகவாகனங்கள் செல்வதற்கு வசதியாகரயில் நிலைய ரோட்டில் மத்தியில்உள்ள தடுப்பு சுவர்கள் அகற்றபட்டுள்ளது.