கோவை பேரூர் பக்கம் உள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் ( வயது 25) இவர் கடந்த சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூளை சாவடைந்தார். இவரது உடல் உறுப்புகளை பெற்றோர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார்கள். உறுப்புகள் அகற்றப்பட்டு உடல் இன்று காலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..
சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்..
