பகுதி நேர வேலைகளுக்கு ரேட்டிங் மோசடி வித்தியாசமான அக்யூஸ்ட் டெல்லி விபின் குப்தா கைது…

சென்னை அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ் லி இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவருக்கு டெலிகிராம் ஆப்பில் பார்ட் டைம் ஜாப் ஆஃபர் இருப்பதாகவும் அந்த லிங்கை தொடர்பு கொண்ட போது மோசடிக்காரர்கள் லிங்கில் உள்ள ஓட்டல்களுக்கு ரிவ்யூ பார்த்து ரேட்டிங் அளிக்க வேண்டும் அதற்கு ஏற்ப கமிஷன் தொகை உங்களுக்கு வந்து சேரும் என என்னிடம் 9 லட்சத்து 11 ஆயிரத்து மூன்று ரூபாய் அவன் கூறிய வங்கிக் கணக்கில் போட்டு விட்டேன் ஆனால் எனக்கு இதுவரை சேர வேண்டிய கமிஷன் தொகை வந்து சேரவில்லை இது குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து புகார் மனு கொடுத்தார் இதேபோன்று முகலிவாக்கத்தில் கேசவ் மோகன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் அவருக்கு வந்த டெலிகிராம் ஆப்பில் பார்ட் டைம் ஜாப் ஆஃபர் இருப்பதாகவும் அந்த செய்தியை பார்த்து தொடர்பு கொண்ட போது கூகுள் ரிவியூ வில் பைனல் டாஸ்க் அளிக்க கூறி யதாகவும் ஒவ்வொரு டாஸ்க்கும் கமிஷன் தொகை வந்து கொண்டே இருக்கும் இதில் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு குளம் அவர்களும் சிறு தொகையை அனுப்பினார்கள் இந்த நம்பிக்கையில் பிராடு ஆசாமி காளின் வங்கி கணக்கிற்கு ரூபாய் 26 லட்சத்து ஆயிரத்து 375 வாங்கிக்கொண்டு எங்களுக்கு சேர வேண்டிய கமிஷன் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளான் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து டெ ல்லி விவேகானந்தபுரியை சேர்ந்த முக்கிய குற்றவாளி பிராடு விபின் குப்தா என்பவனை நை லான் கயிறு போட்டு தப்பி ஓடாமல் இருக்க கிடு க்கி பிடி மூலம் மடக்கிப் பிடித்து கைது செய்தனர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்