முதலமைச்சரிடம் பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அறங்காவலர்குழு தலைவர் பரமசிவன் ஆசி.

கோவை காந்தி பார்க், சுக்ரவார்பேட்டையில்அருள்மிகு. பால தண்டாயுதபாணி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பரமசிவன் பொறுப்பேற்றுள்ளார். இதையொட்டி ஈரோட்டுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த முதலமைச்சர் மு க .ஸ்டாலினை அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன் ஈரோடு சுற்றுலா மளிகையில் தனது மனைவிலதா மகேஸ்வரியுடன் சென்று நேரில் சந்தித்து ஆசி பெற்றார். கோவில் வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சரிடம் கூறினார். அதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.