2022 ம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய காவல் நிலையங்கள்.!!

சென்னை : கடந்த 2022 ஆம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய காவல் நிலையங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர்/ படைத்தலைவர் சங்கர் ஜீவா ல் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் 1.திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் 2. பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் நிலையம் 3. அரியலூர் மாவட்டம் அரியலூர் காவல் நிலையம் 4.தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிலையம் 5.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் 6.புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் நிலையம் 7. கரூர் மாவட்டம் கரூர் நகர காவல் நிலையம் 8.நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் காவல் நிலையம் 9. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் நிலையம் உள்ளிட்ட மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த காவல் நிலையங்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்கள்