உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின்படி 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி,
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்தியன் ஜார்ஜ் மாசிஹ், கௌகாத்தி உயர்நீதிமன்ற நீதி தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.