குன்னூர் ஒன்றிய கழகம் சார்பில் தமிழ்நாடு முதல்வர் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..!

உதகை மார்ச் 24

கழக தலைவர் தமிழக முதல்வர் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், குன்னூர் ஒன்றிய கழகச் செயலாளர் ஜே.பிரேம்குமார் அவர்கள் தலைமையில் சேலாஸ் பகுதியில் நடைபெற்றது, உலிக்கல் பேரூர் கழக செயலாளர் ரமேஷ்குமார் வரவேற்றார்,
நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜு தலைமை கழக பேச்சாளர் தா.தமிழ் கொண்டான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்,
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் கே.போஜன், மாவட்ட துணைச் செயலாளர் பொ.லட்சுமி, ஜெகதளா பேரூர் கழகச் செயலாளர் சஞ்சீவ் குமார், கன்டோன்மென்ட் நகரிய செயலாளர் மார்ட்டின், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வம், காளிதாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட பொறியாளர் அனி அமைப்பாளர் செந்தில்நாதன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார், குன்னூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சுனிதா நேரு, ஒன்றிய அவை தலைவர் சர்தார் பாஷா, குன்னூர் ஒன்றிய துணை செயலாளர் ராமசாமி, ஜோசப், மகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் கருணாநிதி, தவமணி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் யசோதா, பேரூராட்சி தலைவர்கள் ராதா, பங்கஜம் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.,