டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 12-ம் தேதி காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது.
அனைத்து மாநில தலைநகரங்களிலும் மகாத்மா காந்தி சிலை முன்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..