பத்து கோடி கோவில் சொத்து மீட்பு
கோவை செளரிபாளையத்தில் சக்தி மற்றும் கருமாரியம்மன் கோவில் சொந்தாமான 27.78 சென்ட் காலி இடத்தில் ஆர் ஒ தண்ணிர் நிறுவனம் அனுமதி பெறமால் நிறுவனம் வைத்து செயல்படித்தி வருகிறது , இதை அறிந்த உதவி ஆணையர் தலைமையில் நேரடியாக கள ஆய்வு செய்து வருவாய் துறை அதிகரிகள் துணையோடு காலி நிலத்தை அளவிடு செய்து மீட்டனர் .
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் :
மாநகராட்சி பகுதியில் மாரியம்மனுக்கு சொந்மான நிலம் தனியார் நிறுவனம் ஆக்கிரிமிப்பு செய்துள்ளது , இதன் மதிப்பு பத்து கோடியாகும் முறையாக நிலம் இந்து சமய அறநிலை துறை கட்டுபாட்டில் எடுக்கப்பட்டுள்ளது , நிலத்தின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்ற செய்வது என இந்து சமய அறநிலை துறை முடிவெடுக்கும் என தெரிவித்தனர்.
Leave a Reply