பெரம்பூர் ஆனந்தவேல் தெருவை சேர்ந்தவர் கோபால் வயது 55 கடந்த 30 ஆண்டுகளாக ஆடு வியாபாரம் செய்து வருகிறார் இந்த வியாபாரத்தில் அவருக்கு கொழுத்த லாபம் கிடைத்தது கடந்த ஆண்டு சையத் ஷகில் என்பவன் கோபாலிடம் சென்று என்கிட்ட நிறைய ஆடுகள் உள்ளன நீ ஒரு பத்து லட்ச ரூபாய் கொடு ஆட்டை குடோனில் இறக்கி விடுகிறேன் என சாமர்த்தியமாக பேசி தனது வங்கி கணக்கை கொடுத்துள்ளான் அந்த வங்கி கணக்கில் கோபால் ரூபாய் பத்து லட்சத்தை போட பணத்தை எடுத்துக் கொண்ட சையது ஷகீல் ஆட்டையும் கொடுக்கவில்லை வாங்கிய பணத்தை திருப்பியும் கொடுக்கவில்லை இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் உதவி போலீஸ் கமிஷனர் செம்பேடு பாபுவிடம் புகார் கொடுத்தார் அவரது உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தலை மறைவாக உள்ள கோபாலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரூ 10 லட்சம் மதிப்புள்ள ஆட்டை தருவதாக ஏமாற்றிய சையத் ஷக்கில் எங்கே…
