கோவை திருச்சி ரோட்டில் ஹைவேஸ் காலனியில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள சந்தன மரத்தை நேற்று இரவில் யாரோ வெட்டி திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை சிவில் இன்ஜினியர் முகேஷ் குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
கோவை நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தல்.!!
