சூலூர் பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக சரவணன் பொறுப்பேற்பு.!!

சூலூர் பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக இன்றுபொறுபேற்றுக்கொண்ட சரவணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மலர் சென்ட் கொடுத்து பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் மற்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் துணைத் தலைவர் கணேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற தலைமை எழுத்தர் கோவிந்தராஜ் மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.