கோவை : தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக (நிர்வாக பிரிவு)) பணிபுரிந்து வருபவர் வினித் வான்கடே .இவர் இன்று காலை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார்.அவரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வரவேற்றார்.அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அலுவலகத்தில் ஆய்வு செய்து வருகிறார்..
கோவை எஸ்.பி. அலுவலகத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு.!!
