காரமடை சுகாதார மையம் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடுந்துரை ஊராட்சி தூரி பாலம் பகுதி ஆதிவாசி காலனியில் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடுந்துரை ஊராட்சி தூரி பாலம் பகுதி ஆதிவாசி காலனியில் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர் முகம் நடைபெற்றது கொண்டிருக்கிறது முகாமில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இந்த முக அமைந்துள்ளது
இதே போல் இன்று ஓடந்துறை ஊராட்சிக்குட்பட்ட ஆதிவாசி காலனியில் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஷர்மிளா, அவர்கள் பங்கு பெற்றார் இம்முகாமில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், ஓடந்துறை ஊராட்சி மன்ற தலைவர், தங்கவேல், துணைத் தலைவர், ஜானகி, மற்றும் ஓடந்துறை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தார் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பங்கு பெற்ற பொதுமக்கள் தங்களின் கோரிக்கையான பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சிறு தொழில்,மற்றும் தொழில் துவங்க கடன் வசதி, சொத்துவரி,புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். இன்று மதியம் உணவு இடைவேளை வரை மொத்தம்130 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஷர்மிளா உத்தரவிட்டார், கல்லார் பகுதியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாமில் வருவாய்த்துறை, ஆதிவாசி மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, எரிசக்தி துறை, ஊரக வளர்ச்சி துறை, ஊராட்சி துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆகிய துறையின் அதிகாரிகள் பங்கு பெற்றனர் மேலும் மேட்டுப்பாளையம் தாலுக்கா அலுவலக அதிகாரிகள்
திரு. ரங்கராஜ்
தனி வட்டாட்சியர் (ச.பா.தி),
திரு. செல்வராஜ்
துணை வட்டாட்சியர்,
திரு. தினமகாராஜன்
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
காரமடை கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி,
திரு. சங்கர் லால்
வட்ட வழங்கல் அலுவலர்,
திருமதி. கற்பக வள்ளி
நில வருவாய் ஆய்வாளர்,
திருமதி. ரேணுகாதேவி
நில வருவாய் ஆய்வாளர்,
திருமதி. ஜெய வித்யா
கிராம நிர்வாக அலுவலர்,
திருமதி. சரண்யா
கிராம நிர்வாக அலுவலர்,
திருமதி. கலைச்செல்வி
கிராம நிர்வாக அலுவலர்,
திரு. யாசர் அரபாத்
கிராம நிர்வாக அலுவலர்,
திருமதி. சிவசக்தி
தட்டச்சர்,
செல்வி. ஐஸ்வர்யா
இளநிலை வருவாய் ஆய்வாளர்.
மற்றும் ஓடாந்துறை ஊராட்சி செயலாளர்A.P, தங்கராஜ் ஆகியோர்
பங்கு பெற்றனர்
மேலும் முகாமில் காரமடை சுகாதார மையம் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில் மருத்துவர் பிரவீன் அரவிந்த் மற்றும் மருத்துவக் குழுவினர் பங்கு பெற்றனர்..
.