கோவை வடவள்ளிபோலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின்,சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் நேற்று மருதமலை அடிவாரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரிவிற்பனை செய்ததாக காளம் பாளையம் நகுலன் (44) மருதமலை அடிவாரம் பீமன் ( 51 ) பேரூர் செட்டிபாளையம் மணிகண்டன் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் பணம் ரூ 3 லட்சத்து 98 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது
லாட்டரி டிக்கெட் விற்பனை: 3 பேர் கைது – ரூ.3. 98 லட்சம் பறிமுதல்.!!
