புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் சாலை விபத்துக்கள் பற்றிய கருத்து அரங்கம் நடந்தது பேராசிரியை ஆரோக்கியமேரி தலைமை வகித்தார். சிறப்புரை வழங்கிய புதுமை பாலகிருஷ்ணன் சாலை விபத்துக்கள் மற்றும் இரவு நேர விபத்துக்கள் பற்றி திரைப்படங்கள் மூலம் விளக்கி கூறினார். போக்குவரத்து வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற நந்தினி பிரியதர்ஷினி ஆகிய மாணவிகளுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன. மாணவிகள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர்..
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் சாலை விபத்துக்கள் குறித்து கருத்தரங்கம்.!
