திருவனந்தபுரம் : கேரளாவில் உள்ள வங்கியில் அடகு வைத்த 25 கிலோ நகைகளுடன் திருச்சியைச் சேர்ந்த மேலாளர் தலைமறைவானார்.
கோழிக்கோடு வடகராவில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா கிளையில் அடகு வைத்த நகைகளுடன் மேலாளர் தப்பியதாக புகார் கூறப்படுகிறது. அடகு வைக்கப்பட்ட நகைகளுக்கு பதில் போலி நகைகளை வைத்துவிட்டு வங்கி மேலாளர் மது ஜெயக்குமார் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply