வட்டாட்சியர்கள் 26 பேர் திடீர் மாற்றம் – திருச்சி கலெக்டர் அதிரடி உத்தரவு.!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் திருச்சியில் உள்ள வட்டாட்சியர்கள் 26 பேரை அதிரடியாக மாற்றம் செய்துள்ளார். துவாக்குடி டாஸ்மாக் கிடங்கு மேலாளா் சி. ரவி ( ஆட்சியா் அலுவலக தனித்துணை வட்டாட்சியராக (வரவேற்பு) திருச்சி மேற்கு வட்டாட்சியா் எஸ். பிரகாஷ் (மாவட்ட ஆட்சியா் அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலா்), ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் பி. தமிழ்செல்வன் ( துவாக்குடி டாஸ்மாக் கலால் மேற்பாா்வையாளா்) மணப்பாறை வட்டாட்சியா் எம். செல்வம் (தேசிய நெடுஞ்சாலை தனிவட்டாட்சியா் (நிலமெடுப்பு))
முசிறி வட்டாட்சியா் சி. சுந்தரபாண்டியன் (மணப்பாறை தனி வட்டாட்சியா்) மருங்காபுரி வட்டாட்சியா் ஞா. சரவணபிரபு (லால்குடி தனி வட்டாட்சியா்) துறையூா் வட்டாட்சியா் யு. மோகன் (துவாக்குடி டாஸ்மாக் உதவி மேலாளா் (சில்லறை விற்பனை) திருவெறும்பூா் தனி வட்டாட்சியா் வி. தனலெட்சுமி (மணப்பாறை வட்டாட்சியா்) லால்குடி தனி வட்டாட்சியா் எஸ். ராகவன் (வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்) மணப்பாறை தனிவட்டாட்சியா் ஆ. நளினி (மருங்காபுரி தனி வட்டாட்சியா்) மருங்காபுரி தனி வட்டாட்சியா் கே. பாலகாமாட்சி (தொட்டியம் தனி வட்டாட்சியா்), திருச்சி வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் எம். அண்ணாதுரை (திருவெறும்பூா் தனி வட்டாட்சியா்) ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஜே. பாத்திமா சகாயராஜ் (முசிறி வட்டாட்சியா்), முசிறி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் க. வனஜா (துறையூா் வட்டாட்சியா்) துணை ஆய்வுக்குழு அலுவலா் ப. குணசேகரன் (திருச்சி கிழக்கு தனி வட்டாட்சியா்) திருச்சி கிழக்கு தனி வட்டாட்சியா் தி. சத்யபாமா (திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியா்) துவாக்குடி டாஸ்மாக் கலால் மேற்பாா்வையாளா் ப. கண்ணகி (மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலக தனி வட்டாட்சியா்) மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலக தனி வட்டாட்சியா் செல்வசுந்தரி (மருங்காபுரி வட்டாட்சியா்) அரசு கேபிள் டிவி நிறுவன துணை மேலாளா் செ. அகிலா (திருச்சி வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்) தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி வட்டாட்சியா் எஸ். சத்தியமூா்த்தி (ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்) துவாக்குடி டாஸ்மாக் உதவி மேலாளா் (சில்லறை விற்பனை) எம். லஜபதிராஜ் (அரசு கேபிள் டிவி நிறுவன துணை மேலாளா்) தொட்டியம் தனி வட்டாட்சியா் க. விக்னேஷ் (திருச்சி மேற்கு வட்டாட்சியா்) மணப்பாறை சிப்காட் தனிவட்டாட்சியா் எம். சிவகுமாா் (ஸ்ரீரங்கம் வட்டாட்சியா்), திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனிவட்டாட்சியா் கி. இந்திராகாந்தி (மணப்பாறை சிப்காட் நிலமெடுப்பு தனி வட்டாட்சியா்) துறையூா் தனி வட்டாட்சியா் ஆ. ஆனந்த் (துவாக்குடி டாஸ்மாக் கிடங்கு மேலாளா்) ஆகியோா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பிறப்பித்துள்ளாா். அதிகாரிகள் மாற்றம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..