கீழக்கரையில் கோடை கால நீர் மோர் பந்தல்

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கோடை காலத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் நகர் செயலாளர் அகமது ஜலாலுதீன் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு தர்பூசணி நீர், மோர், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி நீர், மோர்,விநியோகம் செய்தார். ஹபீஸ், முபித், ப்ரோஸ்கான் (சி.வி.சி.) மாவட்ட பொருளாளர் சண்முகநாதன், மாவட்ட மாணவரணி தளபதி தமிம், மாவட்ட தொண்டரணி கார்த்திக் ,சுகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி விமலா, இணை செயலாளர் சதாம் உசேன் பொருளாளர் முஹம்மது நிஷார் துணை செயலாளர் நாகவள்ளி
செயற்குழு உறுப்பினர்கள் ஹபீஸ் நிஹாதா, நௌபிஷ்,நபில், ரெசின், ஆனந்த்,சரவணன், விஜயகுமார்,ஆஷிக், கார்த்தி, ப்ரோஸ்கான், சித்திக்
இளைஞர் அணி அமைப்பாளர் ஆஷிக், துணை அமைப்பாளர் முபித், முஜிப்,ப்ரோஸ்கான், மகளிர் அணி அமைப்பாளர்கள் ரிஃப்க்கா பாத்திமா, ஆயிஷா, மகளிர் அணி உறுப்பினர்கள் எலிசா பெத் மற்றும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.