கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன்ஆகியோர் நேற்று வெள்ளலூர்,புது பஸ் நிலையம்அருகே ரோந்து சுற்றி வந்தனர்.அப்போதுஅழகியை காட்டி 3பேர் விபச்சாரஅழைப்பு விடுத்ததுதெரியவந்தது…இதை யடுத்து 3பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் கோவை புதூர்,காஸ்மோ காலணியை சேர்ந்த மார்த்தாண்டன் (வயது 40) குனியமுத்தூர்,சாய் கார்டன் முதல் வீதியைச் சேர்ந்த சதாம் உசேன் ( வயது 32) புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த ஜமீனா பானு ( வயது 27) என்பது தெரியவந்தது 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.