திருவள்ளூர் போலீஸ் மாவட்டத்திலுள்ள பொன்னேரி காவல் நிலையம் திருப் பாலைவனம் காவல் நிலையம் ஆவடி காவல் ஆணையரகத்துடன் இணைத்து செயல்பட அரசாணை வெளியீடு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது இதன் மூலம் ஆவடி காவல் ஆணையரகத்தில் 27 காவல் நிலையங்கள் செயல்படும்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காவல் நிலையம் ஆவடி போலீஸ் ஆணையரகத்துடன் இணைப்பு…
