ஆகாய தாமரைகள் அகற்றம் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி, ஒன்றிய செயலாளர் மன்னவன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி 177 ஏக்கர் பரப்பளவு கொண்ட சூலூர் பெரிய குளத்தில் படர்ந்துஇருந்த ஆகாயத்தாமரைகள் குளம்முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தது அவற்றை முழுவதுமாக அகற்றும் பணியினை சூலூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் 25க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் ஆகாயத்தாமரைகளை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றும் பணியினை மேற்கொண்டனர் இப்ப பணியினை சூலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மன்னவன், மீனவர் சங்க நிர்வாகிகள் ஜாகிர், எஸ். ஏ. ஆறுமுகம், புலவர் ஆறுமுகம்,ராஜு, சக்திவேல், ஆகியோர் பணியினை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்..
சூலூர் பெரிய குளத்தில் படர்ந்து இருந்த ஆகாய தாமரைகள் அகற்றம்..!
