கோவை அவிநாசி ரோடு சித்ரா சந்திப்பில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடை அருகே ரோடு ஓரம் நேற்று ஒரு பெண் பிணமாக கிடந்தார். அவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்?என்று அடையாளம் தெரியவில்லை . இது குறித்து காளப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது..
கோவை அவிநாசி ரோட்டில் அனாதையாக கிடந்த அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு ..
