கோவை மாவட்டம் வால்பாறை பாஜகவின் சார்பாக காஷ்மீர் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களுக்காக வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருஉருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது பாஜகவின் மண்டல் தலைவர் செந்தில் முருகன் தலைமையில் மண்டல் பார்வையாளர் கே.எம்.தங்கவேல், முன்னாள் மண்டல் தலைவர் எம்.ஆர்.கே.பாலாஜி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தங்க பாண்டியன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
காஷ்மீரில் உயிரிழந்த இந்தியர்களுக்கு வால்பாறை பாஜகவினர் சார்பாக புஷ்பாஞ்சலி.
