கோவை தெற்கு உக்கடம் ஜி.எம் நகரில் உள்ள காப்பகத்தில் ஆதரவற்ற சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திராவை சேர்ந்த 17 வயது மற்றும் சேலத்தைச் சேர்ந்த ஏழு சிறுவர் தங்கி இருந்தனர். அவர்கள் இரண்டு பேரும் காப்பகத்தில் இருந்து திடீரென மாயமாகினர். இது குறித்து உக்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை காப்பகத்தில் இருந்து திடீரென மாயமான இரண்டு சிறுவர்கள்..!
