ஆவடி சைபர் கிரைம் காவல் நிலையம் விடுத்துள்ள அறிக்கை: கேகே நகர் விஜயகாந்த் தேடப்படும் குற்றவாளி…

பூந்தமல்லி கோர்ட் பிடிவாரண்ட் ஆவடி சைபர் கிரைம் காவல் நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 419,420,467,468,471, விஜயகாந்த் வயது 29 தகப்பனார் பெயர் பங்கிரியாஸ் மாடல் ஹவுஸ் டாக்டர் ராமசாமி சாலை கேகே நகர் சென்னை 78. செய்துவனாக சந்தேகப்படுகிறான் விஜயகாந்த் மீது பிறப்பிக்கப்பட்ட கைதுவாரண்ட் அவன் கான கிடைக்காமல் திரும்ப பெறப்பட்டது என என் முன்னர் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது விஜயகாந்த் என்பவன் கைது வாரண்ட்டை தவிர்ப்பதற்காக தா மாகவே பதுங்கி தலைமறைவாக உள்ளான் என்பதை எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது ccb. Number 139/2019 சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்ட விஜயகாந்த் பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -1 இல் ஆஜராக வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது