திருமழிசை பேரூராட்சி மன்ற கூட்டம்…

ரூபாய் 1 கோடி 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடம் திருமழிசை பேரூராட்சி மன்ற மாதாந்திர கவுன்சில் கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் வடிவேல் தலைமையில் நடந்தது துணைத் தலைவர் மகாதேவன் செயல் அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு திருமழிசை பேரூராட்சி எல்லையில்2023-2024 நிதியாண்டி இல் பொது நிதியில் வள மீட்பு பூங்காவில் உலர் கழிவுக்கொட்டகைக்கு செல்ல அணுகு சாலை அமைக்க ரூபாய் 20 லட்சம் ஈரக் கழிவு கொட்டட்டைக்கு அனு கு பாதை அமைக்க ரூபாய் 18 1/2 லட்சம் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் உதிரிப் பொருட்களை சப்ளை செய்ய ரூபாய் 8 லட்சம் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் டீ கேண்டிங் மற்றும் உலர் தொட்டி படுக்கை இணைப்பு மற்றும் சேகரிப்பு தொட்டி கட்ட ரூபாய் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பிரயாம் பத்து வருவாய் கிராம மேட்டு தாங்கள் கால்வாய் அருகில் உள்ள கால்வாய் பகுதியில் காலியாக உள்ள இடத்தினை ஆக்கிரமப்பு செய்யாமல் தடுப்பு அமைக்க ரூபாய் 19 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நிறைவேற்றிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் திருமழிசை பேரூராட்சிக்கு ரூபாய் ஒரு கோடி 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் தரமாகவும் விரைவாகவும் தரமாகவும்கட்டி முடித்து விட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது