சமோசாவில் உருளைக்கிழங்கு இல்லாததை தட்டி கேட்ட ரயில் பயணிக்கு கத்திக்குத்து சமோசா வியாபாரி கைது…

கொரட்டூர் ரயில் நிலையத்தில் 1 வது பிளாட்பார்மில் ஆகாஷ் வயது 21 திருநின்றவூர் மணிமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த சமோசா வியாபாரி சமோசாவை விற்பனை செய்து கொண்டிருந்தார் அவனிடத்தில் சமோசாவை வாங்கியுள்ளார் வாங்கிய சமோசாவில் உருளைக்கிழங்கு இல்லாததை தட்டி கேட்டுள்ளார் இதைக் கேட்ட சமோசா வியாபாரி நீ கொடுக்கிற காசுக்கு உருளைக்கிழங்கு தோட்டத்தையா எழுதிக் கொடுக்க முடியும் ஆத்திரத்துடன் கூறியுள்ளான் வாக்குவாதம் முற்றியது சமோசா வியாபாரி ஆத்திரத்தில் கத்தியை எடுத்து ஆகாஷின் மார்பில் குத்தியுள்ளான் காயம்பட்ட பயணி ஆகாஷ் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து சமோசா வியாபாரி பெயர் கண்ணதாசன் வயது 40 தகப்பனார் பெயர் குப்புசாமி அமிர்தாபுரம் ஆரிக்கம்பேடு ஆவடி என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்