செங்குன்றம் போக்குவரத்து காவல் சார்பாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் தலைமையில் ஆயிரம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு இலவசமாக தலைக்கவசம்…
